நம் உடல் குறித்த ஆச்சர்யதகவல்கள்
நீண்ட
நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன்? என்றால்
காட்சியை காண்பதற்கு மூளையின் சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.
நம்
உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ
நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.
தூக்கத்தில்
கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.
சாப்பிடும்
போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க…ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா, சாப்பிடும்போது தாடை
அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்)
கேட்காது இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம்
அப்ப காது கொஞ்சம்
மந்தமா இருக்கும்.
மனித
எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி
உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )
உடம்பில்
உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல்
சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)
கர்பமாக
இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?
பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில்இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள் கனவில்
வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக
சொல்கிறார்கள்.
Comments
Post a Comment