"கேதான் தேசாய்" இந்த பெயரை மறந்திருக்க மாட்டீர்கள் ! ஆம், அவர்தான் வாஜ்பாய், காலத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு, அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில்தலைவர் பதவியை அலங்கரித்தவர்.
🔭 🔬 சிபிஐ, வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் 🏚🏡 சோதனை நடத்திய பாேது பறிமுதல் செய்யப்பட்டது எவ்வளவு தெரியுமா ?
மயக்கம் போட்டு விடாதீர்கள் 🌟⭐1300 கிலோ தங்கம் # அது மட்டுமல்ல,💰💰 850 கோடி ரூபாய் ரொக்கம் !!!
🏰 திருப்பதி ஏழுமலையானுக்கும், இவருக்கும் இந்த விசயத்தில் போட்டி கூட !!!
சரி அதற்கென்ன இப்போது என்கிறீரா ?
✋🏻🖐🏿 கறைபடாத கைகள், என வெளியே வந்துவிட்டார்...
இந்த(அ)ப்பாவி தான், தற்பாேது மோடியின், அரசாங்கத்திலும்
" நீட் " தொடர்பான முக்கிய முடிவெடுக்கும் இடத்தி்ல் இருப்பவர்.!!!
"குஜராத் மெடிக்கல்" கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார்.
தற்போது உலக மருத்துவ சங்க தலைவரும் கூட!!!
"NEET" க்கும் நம்ம நாட்டுக்கும் உள்ள தொடர்பு இப்போ புரியுமே!!!?
⚖ எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும் ?????
📣📢 இப்ப எல்லோரும் ஒரு தடவை சத்தமா சொல்லுங்கோ.....
#மோடிக்கு- 💰💰💰ஊழல்_பிடிக்காது.

Comments
Post a Comment