தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல்நல குறிப்புகள்
காலை உணவிற்கு
முன் தினமும், ஒரு தக்காளி
சாப்பிட்டு வரவேண்டும் இப்படி சில மாதங்களுக்கு தொடர்ந்து' இதை செய்தாலும் உடல் எடை குறையும்.
துளசி இலைகள் போடப்பட்ட நீரை
தினமும் குடித்து' வந்தால் தொண்டை
புண் ஏற்படாது. பல்வலி குறைய
துளசி இலை இரண்டு, கொஞ்சம் உப்பு
மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும்
உடனே வலி குறையும்.
குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனை கலந்து கொடுத்தால், விரைவில் இருமல் நிற்கும்.வைற்றுபோக்கை
உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை
மென்று தின்றால் போதுமானது.
காரட் மற்றும்
தக்காளி சாறு ஆகியவற்றுடன் கொஞ்சம் தேன் கலந்து கொடுத்தால், விரைவில் இருமல் நிற்கும், காய்ச்சல் குறையும்.
சருமத்தில் உள்ள
சிறு தழும்புகளை போக்க,
குளிக்கும் நீரில் துளசி இலையை போட்டு
குளிக்கவும், விரைவில்
தழும்புகள் மறையும்.
Comments
Post a Comment