
முட்டையில் எவ்வளவு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளதோ அவ்வளவு சத்துக்களும் முட்டையின் ஓட்டில் உள்ளது. முட்டையின் ஓட்டில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
எனவே இந்த முட்டை ஓட்டினை பொடி செய்து, ஒரு நாளைக்கு 3 கிராம் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது. இனிமேல் நாம் அனைவரும் முட்டையை சமைக்கும் போது முட்டையின் ஓட்டை தூக்கி வீசாமல், பொடி செய்து சாப்பிட்டு, நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
5 முட்டையின் ஓட்டை உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, அதை 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, 7 நாட்கள் கழித்து, ஒரு நாளைக்கு 3 டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.
மேலும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
இதனால் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தம் அடையச் செய்கிறது.
8 முட்டையின் ஓட்டை உலர வைத்து, பின் அதை பொடி செய்து, அதில் 2 எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்து, வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து கலந்து, 7 நாட்கள் கழித்து, 1 டீஸ்பூன் என்னும் விகிதத்தில் தினமும் 4 முறை உணவு சாப்பிட்ட பின்பு சாப்பிட வேண்டும்.
இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.
முட்டை ஓட்டை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, பின் அதை சூடான பாலில் சேர்த்து, தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உற்ங்கும் முன்பும் குடித்து வர வேண்டும்.
இதனால் அல்சர் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கிழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணுங்க
இது தெரிஞ்சா இனி முட்டை ஓட்டை தூக்கி வீசமாட்டீங்க
Comments
Post a Comment